“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – குச்சி மிட்டாயை வாயில் வைத்துக்கொண்டு போஸ் – எல்லை மீறும் ராகுல் பரீத் சிங்..!

இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாக்களில் முன்னணி நடிகையாகிவிட வேண்டும் என தீவிரமாக முயன்று வருகிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். 

 

அதற்காக படத்தில் கவர்ச்சி காட்டுவது மட்டும் போதாது என்பதால், சமூகவலைதளங்களிலும் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். 

 

தற்போது அவர் தனது மிக ஹாட்டான புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இன்ஸ்டாகிராமை கதிகலங்க செய்துள்ளார். அந்த போட்டோவில் கவர்ச்சி உடையில் குச்சி மிட்டாயை வாயில் வைத்துக்கொண்டு அதீத கவர்ச்சியில் இருக்கிறார் ரகுல். 

 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தலைச்சுற்றி கிறுகிறுத்து போய் கிடக்கின்றனர். ரகுல் ப்ரீத் சிங் இதுபோன்ற போட்டோக்களை வெளியிடுவது இது முதல்முறையல்ல. ஏற்கனவே பலமுறை இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

 

முன்பெல்லாம் தங்களை பற்றி எதிர்மறையான செய்திகள் வந்துவிடக்கூடாது என நடிகைகள் மிகுந்த அச்சத்துடன் இருப்பர். ஆனால் இப்போதெல்லாம் நெகட்டிவ் செய்திகளை தான் அவர்கள் விரும்புகிறார்கள். 

 

 

அதற்காகவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர்.இதன் மூலம் தங்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் என அவர்கள் நினைக்கின்றனர். 

 

திறமையை காட்ட வேண்டும் எனும் அறிவுரையை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் போலும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam