திரை உலகில் வாட்டசாட்டமாக இருக்கும் நடிகைகளுக்கு எப்பொழுதும் சினிமா உலகம் பட வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டே இருக்கும். அப்படி தற்பொழுது பல மொழி படங்களில் நடித்து பிஸியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை இனியா.
இவர் தமிழில் பாடசாலை என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதைத் தொடர்ந்து மிஷகின் இயக்கத்தில் வெளியான யுத்தம் செய், வாகை சூடவா போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன.
அதன் பிறகு தமிழில் சொல்லிக்கொள்ளும்படி திரைப்படங்கள் வராததால் மலையாள பக்கம் சென்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து தற்போது நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் வாகை சூடவா, நான் சிகப்பு மனிதன், யுத்தம் செய் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் இனியா. மலையாளத்தில் பல திரைப்படங்களில் திறமை காட்டினார். படுக்கை அறை காட்சிகளில் துணிந்து நடித்தர்.
ஆனாலும், அவரால் முன்னணி நடிகையாக வர முடியவில்லை. எனவே, கவர்ச்சியாக உடையணிந்து உடல் பாகங்களை காட்டி போட்டோஷூட் செய்து தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி வாய்ப்பு கேட்டு வருகிறார்.
அப்படிப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வைரலாவது வாடிக்கையாகி வருகின்றது.
அந்த வகையில், தனது கட்டழகு மேனியை வைத்து அவ்வப்போது போட்டோ ஷூட் என்ற பெயரில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு வெறும் ப்ராவுடன் பால்கனியில் நின்று கொண்டு எடுத்த புகைப்படம் இணையதளத்தில் ரசிகர்களை திக்குமுக்காட செய்து உள்ளது.