“என்னா கும்மு… செம்ம ஸ்ட்ரக்ச்சர்..” – இணையத்தை தெறிக்க விடும் பிக்பாஸ் கேப்ரிலா..! – வைரல் போட்டோஸ்..!

 

தற்பொழுது உள்ள முன்னணி நடிகைகள் முதல் குழந்தை நட்சத்திரங்கள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார்கள். 

 

அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்த 3 திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை கேப்ரியலா. இதனைத் தொடர்ந்து அப்பா உட்பட இன்னும் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

 

இவர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் 1 என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் தனது கெரியரை தொடங்கினார். பிறகு இவரின் நடனத் திறமையை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 

 

பிறகு வெள்ளித்திரையில் நடித்து தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பிரபலமடைந்தார். இதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4-ரில் கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலம் அடைந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் இவர் நடனமாடுவதை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் இருந்தார்கள். 

 

 

அதோடு மட்டுமல்லாமல் இவர் தொடர்ந்து தனது சோசியல் மீடியாவில் கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியீடுவதாலும் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகி உள்ளது. 

 

 

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாம் வெற்றி பெற மாட்டோம் என்பதை அறிந்த கேப்ரில்லா ஐந்து லட்சம் ரூபாய் பெட்டியை எடுத்துக் கொண்டு நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். 

 

 

இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டும் பெற்றார். இந்நிலையில் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்குமே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும். அந்தவகையில் கேப்ரியலாவுக் விரைவில் படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்நிலையில் கேப்ரியலா வித்தியாசமான போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன டிரஸ் இது என்ற கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam