“காட்டுத்தேக்கு.. செம்ம ஹாட்.. ” – இறுக்கமான உடையில் இளம் நடிகை அனுமோல் – எக்குத்தப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்ஸ்..!

 

மலையாளத்ததில் 15 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அனுமோல். தமிழில் ‘கண்ணுக்குள்ளே” படத்துல அறிமுகமாகி 5 படங்களில் ஹீரோயினாக நடித்தார். நல்ல கதை அம்சம் உள்ள பட்னகளில் நடிப்பதற்காக சில மாதங்கள் நடிப்புக்கு ஹாலிடே விட்டு விட்டார் அம்மணி. 

 

சமீபத்தில், தெலுங்கு சினிமாவுக்கும் சென்றுள்ளார் அம்மணி. இது குறித்து சமீபத்தில் பேட்டியளித்த அணு மோல் பேசியதாவது, தெலுங்கு பசினிமாவுக்கு முதன் முதலில் போனப்போ அங்கே என்னைப்பார்த்த முதல் டைரக்டர் விஜய்சார் , ‘நல்ல கதையுள்ள படம் ஒண்ணு இருக்கு நடிக்கிறியா” னு கேட்டார். 

 

ஒண்ணும் யோசிக்கவே இல்லை உடனே ஒ.கே சொன்னேன் அதுதான் ‘ஒருநாள் இரவில்”. இந்தப்படம்தான் என்னைப்பற்றி பேசவைத்து இருக்கிறது. மலையாளத்தில் ஜோதிநாத் எழுதிய கதையை அப்படியே நேர்த்தியாக என்னை உயிருள்ள கேரக்டராக மாற்றிய பெருமை டைரக்டர் ஆண்டனி சாருக்குத்தான். 

 

இதுதான் அவருக்கு முதல்படம் என்று சொல்றாங்க என்னால் நம்ப முடியலிங்க. சும்மானச்சுக்கும் பொய் சொல்ல விரும்பலை. என்னோட ‘தங்கம்” கேரக்டரோட பாடி லாங்வேஜ், டயலாக் டெலிவரி, பெர்ஃபாமென்ஸ் எல்லாமே ஆண்டனிசார் சொல்லிக் கொடுத்தது.

 

 

‘ஒருநாள் இரவில்” ஷுட்டிங் ஃபுல்லா தூசுபடிஞ்ச சின்ன ஷட்டர் போட்ட இடத்துலதான் நடந்துச்சு. அப்போ நடிக்கிற டென்ஷன்ல ஒன்னும் பெரிசா தெரியலை. அப்புறம்தான் டஸ்ட் அலர்ஜி வந்து ரொம்பநாள் கஷ்டப்பட்டேன் என்று கூறியிருந்தார். 

 

தற்போது, கைவசம் அரை டஜன் படங்கள் வைத்துள்ள இவர் அடிக்கடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது மொட்டை மாடியில் ஜீன்ஸ் பேண்ட், டாப்ஸ் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், காட்டுத்தேக்கு.. செம்ம ஹாட்.. என்று வர்ணித்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam