“உச்சகட்டம்..” – வரம்பு மீறிய கவர்ச்சி உடையில் கிளு கிளு போஸ் – ரசிகர்களை ரணமாக்கும் ரம்யா பாண்டியன்..!

 

தமிழில் ஜோக்கர், ஆண் தேவதை, போன்ற படங்களில் சிறப்பாக நடித்த ரம்யா பாண்டியன் அதன் பின் வாய்ப்புகள் இன்றி தவித்து வந்தார். இந்த நிலையில் தன் வீட்டு மொட்டை மாடியில் போட்டோ சூட் நடத்தி வலைதளத்தில் பகிர்ந்தார். பால் வண்ண இடுப்பு தெரியும் அந்த கவர்ச்சி புகைபடங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. 

 

இணையதள வாசிகள் மத்தியில் ஹாட் டாப்பிக்காக மாறியது அவரது கவர்ச்சி புகைப்படங்கள். அதன் பின்னரும் வாய்ப்புகள் வாயிற் கதவை தட்டவில்லை என்பதால் தற்போதும் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களின் கண்களுக்கு திகட்ட திகட்ட ஊட்டிவிட்டுக்கொண்டிருக்கிறார் அம்மணி.

 

பொதுவாக நடிகைகள் சினிமாவில் நடிகைகள் படங்களில் நடித்து பிரபலமடைவதைவிட இணையத்தில் போடும் புகைப்படங்கள் மூலம் பிரபலம் ஆகுவது தற்போது நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் ஜோக்கர் உள்ளிட்ட சில படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக களமிரங்கியவர் நடிகை ரம்யா பாண்டியன். 

 

 

இவரின் மொட்டைமாடி புகைப்படத்தினால் மிகவும் பிரபலம் அடைந்தார்.சினிமாவிற்குள் நுழையும் போது அடக்கம் ஒடுக்கமாக வரும் நடிகைகள் சில நாட்களிலேயே மாறிவிடுவார்கள். ஆரம்பத்தில் திரைப்பட வாய்ப்புகள் வருவதால் கவர்ச்சி காட்டி நடிக்கவே மாட்டேன் என கூறுவார்கள் ஆனால் வாய்ப்புகள் குறைந்ததும் கவர்ச்சி தான் நடிப்பு என்றுவிடுவார்கள். 

 

 

அப்படி அடக்கம் ஒடுக்கமாக வந்து தற்போது கவர்ச்சி காட்ட ஆரம்பித்திருப்பவர் நடிகை ரம்யா பாண்டியன். திரைப்பட வாய்ப்புகள் குறைத்ததால் மாடலிங், டிவி நிகழ்ச்சிகள் என கலந்துகொள்ளும் இவர் அண்மையில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. 

தன்னுடைய முழு முதுகும் தெரியும் படி மோசமான கவர்ச்சி உடையில் கவர்ச்சி தாண்டவம் ஆடியுள்ள அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் திணறடித்து வருகின்றது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam