தமிழ் சினிமாவிற்கு நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது என்று தான் சொல்ல வேண்டும். படத்திற்கு ஒரு நடிகை அறிமுகம் ஆகிறார்கள் என்று சொல்லலாம்.
இந்நிலையில் மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அ றிமுகமானவர் இந்துஜா ரவிச்சந்திரன். வைபவ் தங்கச்சியாக நடித்த, சுடர்விழி கேரக்டர் இன்றளவும் ரசிகர்களுக்குபேவரைட். இந்துஜா வேலூரைச் சேர்ந்தவர்.
மீடியாவின் மீது ஆர்வம் கொண்ட இவர் ‘மேயாத மான்’ படத்தின் ஆடிஷனில் கலந்துகொண்டு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் பேச தெரிந்த ஹீரோயின்களில் ஒருவர்.
சமீபத்தில் மகாமுனி, பிகில் படங்களில் இந்துஜாவின் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. சமீபகாலமாக பட வாய்ப்புக்காக விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் நடிகைகள் இடையே அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் கொஞ்சம் கிளாமர் காட்டி ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார் நடிகை இந்துஜா. தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இவர் மட்டுமல்ல இளவயது நடிகைகள் பலரும் இப்படியான கவர்ச்சி புகைப்படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறார்கள்.குடும்பப் பாங்கினியாக அறிமுகம் ஆன நடிகை இப்போது கவர்ச்சி களமிறங்கி அடிக்கிறார்.
அந்த வகையில், தற்போது அது தெரியும் வகையில் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், என்னா ஷேப்பு.. ஒரிஜினல் நாட்டுக்கட்ட.. கிளாமரில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு போயிட்டீங்க என்று வர்ணித்து வருகிறார்கள்.