“ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கே…” – திமிரும் முன்னழகு – ரெஜினாவை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

சிறுவயது முதலே டாம் பாய் போலவே தான் வளர்ந்து வந்தேன். ஒரே மாதிரியான படங்களில் நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடிப்பது தான் எனக்கு பிடித்த ஒன்று என்று கூறுகிறார் ரெஜினா. 

 

சரவணன் இருக்க பயமேன், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படங்களுக்குப்பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, மிஸ்டர்.சந்திரமெளலி ஆகிய படங்களில நடித்து வருகிறார் ரெஜினா. 

 

ஆனால் தெலுங்கில் பாலகிருஷ்னுடு என்ற படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழைப்போலவே தெலுங்கில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்ததால் புதிதாக அவருக்கு படங்கள் கமிட்டாகவில்லை. 

 

இந்த நிலையில், ரெஜினாவின் கிளாமர் போட்டோ ஒன்று இணையதளங்களில் வைரலாகி உள்ளது. இதற்கு முன்பு முன்னணி நடிகர்களுடன் நடித்தால் பாடல் காட்சிகளில் கிளாமராக நடிக்க வேண்டியதிருக்கும் என்று தவிர்த்து வந்த ரெஜினா, இப்போது அனைத்து ஹீரோக்களுடனும் டூயட் பாட தயாராகி வருகிறார்.

 

 

இந்நிலையில், கவர்ச்சி உடையில் தன்னுடைய முன்னழகு தெரியும் அளவுக்கு அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது. 

 

இதனை பார்த்த ரசிகர்கள் “ஃப்ரிட்ஜ்-ல் வச்ச ஆப்பிள் மாதிரி ப்ரெஷ்ஷா இருக்கே…” என்று அவரது அழகை எக்குதப்பாக வர்ணித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam