ஈரமான டீசர்ட் – மல்லாக்க படுத்தபடி குளு குளு செல்ஃபி..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

எந்த காலத்துலையோ அறிமுகமாகி இப்போதான் எல்லாருக்கும் தெரியுற நடிகையா ஆகிட்டு வருகிறார் நம்ம ரெஜினா, தமிழ்ல சில நல்ல படங்கள் சமீபத்துல இவுங்களுக்கு வந்தாலும் இவுங்க கடைசியா தமிழ்ல நடிச்ச சரவணன் இருக்க பயமேன் மற்றும் ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் படங்கள் அந்த அளவுக்கு ஓடவில்லை

 

தெலுங்குலையும் கொஞ்சம் மார்கெட் டவுன் ஆகிருமோனு பயந்து தெலுங்குல நக்க்ஷத்திரம் அப்டின்னு ஒரு படத்துல கவர்ச்சியாக நடிச்சாங்க. கவர்ச்சினா எப்படி இதுவரை அவுங்க காட்டாத அளவுக்கு அநியாய கவர்ச்சி. படத்துல இவுங்க மட்டும் இல்லாமல் ப்ராக்யா ஜெய்ஸ்வால், ஸ்ரேயா போன்ற நடிகைகளும் கவர்ச்சியோ கவர்ச்சின்னு போட்டு போட்டுக்கிட்டு அழகு காட்டினாங்க. 

 

ஆனால் படம் வெளிவந்து அட்டர் ப்ளாப்.நடிகை ரெஜினா கசாண்ட்ரா ஒரு சென்னைப் பொண்ணு. தன்னுடைய நடிப்பு மற்றும் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு மற்றும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்திருக்கும் சென்னை பொண்ணுதான் ரெஜினா கசாண்ட்ரா. 

 

அவர், தற்போது நடிகர் அருண் விஜய்யின் ‘ஜிந்தாபாத்’ படத்தில் நடித்து வருகிறார். தற்போது அவர் நடித்த வெப் சீரிஸில் மிகவும் குட்டியான பிகினி உடையணிந்து இனி காட்டுறதுக்கு ஒன்றுமே கிடையாது என்ற வகையில் நடித்துள்ளார். 

 

இதன் மூலமாக தற்போது பிரபல நடிகைகளும் வெப்சீரியஸில் நடிக்க ஆரம்பித்து விட்டார்கள். அந்தவகையில் ரெஜினாவை ரசிக்க ரசிகர்கள் பலர் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

 

இந்நிலையில், ஈரமான டீசர்ட் அணிந்து கொண்டு மல்லாக்க படுத்தபடி செல்ஃபி ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam