ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் ராய் லட்சுமி என தந்து பெயரை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார்.
தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை. நடிகர் அஜித் நடிப்பில் வெளியான மங்காத்தா திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானார் லெட்சுமி ராய்.
பின்னர் சுந்தர் சி யின் அரண்மனை, சவுகார் பேட்டை போன்ற திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவரது நடிப்பில் நீயா 2 திரைப்படம் தமிழில் வெளியானது.
அந்தப் படமும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. இருந்தாலும் தனது வழக்கமான நடவடிக்கைகளை ராய் மாற்றிக்கொள்வதாயில்லை. வழக்கம் போல தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட துவங்கிவிட்டார் லட்சுமி ராய்.
சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் கிளாமர் போட்டோக்களை
வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில்,
மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு சென்றும் தனது பிகினி போட்டோக்களை
வெளியிட்டு வந்த ராய் லட்சுமி, ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோ
வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் ஒய்யராமாக நடந்து தன்னுடைய பின்னழகை காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், எக்குதப்பான கருத்துக்களை கொண்டு வர்ணித்து வருகிறார்கள்.