நடிகர் தனுஷ் மற்றும் நடிகை ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்திருந்தனர் தான் கேப்ரில்லா அவர்கள். மேலும் இவர் பிரபல தலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C என்ற சீரியலில் தான் மக்களிடத்தில் பிரபலமானார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
பள்ளி மாணவர்கள் தான் இந்த சீரியலின் கதை தொகுப்பு. இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா வுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர் பிக்பாஸ் கொடுத்த தொகையை பெற்றுக்கொண்டு போட்டியிலிருந்து பாதியிலேயே கேப்ரில்லா வெ ளியேறி விட்டார்.இவருக்கு நடனம் என்றால் ரொம்ப உயிராம்.
ஸ்லீவ் லெஸ் உடையில் படு கிளாமராக வந்த கேபியை உற்சாகமாக வரவேற்றார் உலகநாயகன் கமல்ஹாசன். நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.
நடிகர் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கடந்த 2012ல் வெளியான ‘3’ படத்தில் நடிகை ஸ்ருதிஹாசனுக்கு தங்கை கதாபாத்திரமான ‘சுமி’ ரோலில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேப்ரில்லா.
அவ்வப்போது விதவிதமான போஸ்களில் தனது போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில் தற்போது மஞ்சள் நிற கவர்ச்சி உடையில் செம்ம போல்டான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அம்மணி.