“ஆத்தாடி..!.. அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை..?..”- காருக்குள் முரட்டுத்தனமாக முத்த மழை – வைரலாகும் ப்ரியா ஆனந்த் வீடியோ..!

நடிகைகள் சினிமா வாய்ப்புகளை பிடிக்க சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று கடற்கரையில் நீச்சல் உடையிலும் அரைகுறை ஆடைகளுடனும் சுற்றும் புகைப்படங்களையும் வெளியிடுகின்றனர். 

 

இந்த வரிசையில் பிரியா ஆனந்தும் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இவர் தமிழில் வாமணன், எதிர் நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வைராஜா வை, எல்.கே.ஜி உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். 

 

இவர் கடைசியாக துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் ஆதித்ய வர்மாவில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தார். ஆதித்ய வர்மா கடைசியில் தோல்வி அடைந்தது தான் மிச்சம். 

 

ஆனால் அந்த படத்திற்கு பிறகு துருவ் விக்ரம் பிரியா ஆனந்தும் காதலிக்க தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளிவந்தது. இதை ப்ரியா ஆனந்த் நிராகரிக்கவும் இல்லை அதே சமயம் இது உண்மை தான் என்று சொல்லவில்லை.

 

தற்போது எல்லா நடிகைகளும் வெப்சீரிஸ் பக்கம் தனது தலையை திருப்பி உள்ளார்கள் அந்தவகையில் ப்ரியா ஆனந்தும் ஒரு வெப் சீரிஸில் நடிக்கப் போகிறாராம். இந்த வெப் சீரிஸில் இதுவரை தான் நடிக்காத அளவுக்கு கவர்ச்சியான காட்சிகளும் லிப்-லாக் காட்சியிலும் நடிக்கவுள்ளாராம். 

 

தற்போது இரண்டு கன்னட படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு குழந்தையுடன் முரட்டுத்தனமா முத்தம் கொடுத்து விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள் “ஒரு குழந்தைக்கே இந்த நிலைமைனா…அப்போ கட்டிக்க போறவனோட நிலைமை? ஆத்தாடி!” என்று எசக்கு பிசக்கான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam