“ஷேம்.. ஷேம்.. பப்பி.., ஷேம்..” – பலமான காற்றில் பறந்த பாவாடை – தீயாய் பரவும் ராஷ்மிகா மந்தனாவின் வீடியோ..!

அந்நியன் பட அம்பி போல அம்மாஞ்சியாக க்யூட்டாக சுற்றிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனா தற்போது அந்நியன் போல மாறி வேற லெவல் கவர்ச்சி காட்டத் தொடங்கியுள்ளார். 

 

அழகான பேச்சாலும், அழகான சிரிப்பாலும், கொஞ்சி கொஞ்சி பேசும் தமிழாலும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் மூன்று கன்னட படங்களுக்கு பிறகு கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படம் மூலம் இல்ல இல்ல Inkem Inkem Kaavale பாடல் மூலம் தனது இடையழகை காட்டி பிரபலமானார். 

 

அதனை அடுத்து தேவதாஸ், போன்ற படங்களில் நடித்த இவர் தற்போது சுல்தான் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 5 படங்கள் கைவசம் வைத்துள்ளார் ரஷ்மிகா. 

 

 

கன்னடம், தெலுங்கு படங்களில் முன்னனி நடிகர்களோடு நடிக்கும் ராஷ்மிகாவுக்கு கோடி கணக்கில் சம்பளம் தரப்படுவதாக கூறப்படுகிறது. யுவனுடன் சேர்ந்து ஒரு மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார். 

 

இப்படி எல்லா ஏரியாக்களிலும் ரவுண்ட் கட்டி விளையாடும் ராஷ்மிகா, தற்போது தனது பின்னழகு அப்பட்டமாக தெரியும் படி படகில் செல்லும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

 

 

எப்படி இருந்த பொண்ணு ஷேம் ஷேம் பப்பி ஷேம் என ரசிகர்கள் இவரை பார்த்து விமர்சித்து கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் வர வர பயங்கர சூட்டை கிளப்பும் நாட்டுக்கோழி என வர்ணித்து வருகின்றனர்

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam