பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்கிற அடையாளத்தோடு, தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக நுழைந்து, கருப்பன், பலே பாண்டியா, போன்ற படங்களில் நடித்து தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தன்யா ரவிச்சந்திரன்.
தற்போது பட வாய்ப்புக்காக, கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கலக்கல் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். கருப்பன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த நடிகை தன்யா ரவிச்சந்திரன், கவர்ச்சி உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
பலே வெள்ளையத்தேவா படத்தின் மூலம் தமிழ் திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை தன்யா. இவர் மறைந்த புகழ்பெற்ற நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தியும் கூட.
இவர் அடுத்ததாக ‘பிருந்தாவனம், ‘கருப்பன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்தும் வருகிறார். இவர் நடித்த மூன்று படங்களிலும் குடும்பப் பெண்ணாகத்தான் நடித்து வந்தார். தற்போது அவருக்குஎன்ன ஆனது என்று தெரியவில்லை.
கருப்பன் படத்தின் ஹோம்லியாக நடித்த இவர் சமீபகாலமாக கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை மயக்கி வருகிறார். திரைப்படங்களில் குடும்ப பெண்ணாகத்தான் நடித்து வந்தார்.
இவர் தனது உடல் எடையை குறைத்து மாடர்ன் உடையில், ஹாட்டாக போஸ் கொடுத்து இளைஞர்களை பித்து பிடிக்க வைக்கிறார். இவரது மெல்லிந்த இடையை பார்த்த சிலர், ” கருப்பன் படத்துல கும்முனு இருந்தீங்க, ஏன் இப்படி ஆகிட்டீங்க?” என்று கேட்க்கிறார்கள்.
இன்னும் சிலர், “இதெல்லாம் பார்த்தால், பொம்மைக்கு கூட உணர்ச்சி வரும் போல இருக்கே” என்று சொல்கிறார்கள்.