“எச்சில் ஊறுதே….” – ஐஸ்வர்யா மேனன் வெளியிட்ட வீடியோ – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகின் கனவு கன்னியான நடிகை ஐஸ்வர்யா மேனன் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடும் புகைப்படங்களுக்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

 

தமிழ் நடிகைகள் பெரும்பாலும் சீரியலில் இருந்து தான் வெள்ளித்திரைக்கு வருகின்றனர். அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “தென்றல்” சீரியலில் இருந்து தற்போது முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை தான் ஐஸ்வர்யா மேனன்.இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு “தென்றல்” என்ற சீரியலில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

 

பின், பட வாய்ப்புகளை தேடி வந்த ஐஸ்வர்யா தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தார்.இவர் தமிழில் முதன் முதலாக “காதலில் சொதப்புவது எப்படி” என்ற திரைப்படத்தில் சிறு வேடத்தில் நடித்தார்.

 

இதனை அடுத்து தொடர்ந்து சில படங்களில் சிறு வேடங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா நடிகர் சிவாவுடன் “தமிழ் படம் 2” திரைப்படத்தில் நாயகியாக நடித்தார்.இதனை படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு நல்ல பேரை எடுத்து கொடுத்த திரைப்படம் என்றால் அது “நான் சிரித்தால்” திரைப்படம் தான்.

 

அதில் நடிகர் ஆதியுடன் தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தியதால் இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உருவாகியது. இதனை அடுத்து தொடர்ந்து சில திரைப்படங்களை கைவசம் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

இந்நிலையில், சுட சுட பிரியாணி சாப்பிடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எச்சில் ஊறுதே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam