டார்ச் லைட்டை தூக்கியடித்த கமல்ஹாசன் – உள்ள யாரு இருந்தாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..! – இதோ புகைப்படம்..!

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 30 தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரிக்குத் தனி விமானம் மூலம் வந்து தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான்கு இடங்களில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். 

முதலாவதாக ஆம்பூர் சாலையில் கமலஹாசன் பேச முற்பட்டபோது அங்கு மைக் வேலை செய்யவில்லை. தொடர்ந்து 15 நிமிடம் முயற்சித்தும் மைக் வேலை செய்யாத காரணத்தில் அவர் அங்குப் பேச முடியாமல் டார்ச் லைட்டை காட்டி, அங்குக் கூடியிருந்த மக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். 

புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரத்தின்போது மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன், தமது கையில் இருந்த டார்ச்லைட்டை கொண்டு பணியாளரை தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 30 தொகுதியில் 22 பேர் போட்டியிடுகின்றனர். இந்த சூழலில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் புதுச்சேரிக்குத் தனி விமானம் மூலம் வந்து தேர்தலில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நான்கு இடங்களில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார்.

முதலாவதாக ஆம்பூர் சாலையில் கமலஹாசன் பேச முற்பட்டபோது அங்கு மைக் வேலை செய்யவில்லை. தொடர்ந்து 15 நிமிடம் முயற்சித்தும் மைக் வேலை செய்யாத காரணத்தில் அவர் அங்குப் பேச முடியாமல் டார்ச் லைட்டை காட்டி, அங்குக் கூடியிருந்த மக்களிடம் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

அதன்பின் முதலியார்பேட்டை தபால் நிலையம் அருகே வந்தார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல், புதுச்சேரியில், நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது, மைக் சரியாக வேலை செய்யவில்லை. தட்டித்தடித்த பார்த்தும், வேலை செய்யாததால், அவர் கோபமடைந்தார்.

கையில் வைத்திருந்த கட்சியின் சின்னமான, ‘டார்ச் லைட்’டை எடுத்து, ‘என்ன ஏற்பாடு செய்துள்ளாய்’ என, கேட்கும் வகையில், வேனில் இருந்தவரை அடித்துள்ளார் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் வேனுக்குள் தன்னுடைய இளைய மகள் அக்ஷரா ஹாசனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அக்ஷரா ஹாசனிடம் தான் அவ்ளோ கோபமாக டார்ச் லைட்டை வீசியிருப்பார் போல இருக்கு பலரும் கூறி வருகிறார்கள். ஆனால், உண்மை என்ன என்று ஆனடவருக்கு தெரியும். எப்படியோ ஒரு சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை

Leave comment

Tamizhakam