“அடேங்கப்பா… எம்புட்டு ஆழம்…” – தொப்புள் கவர்ச்சி காட்டும் சஞ்சிதா ஷெட்டி – எக்குதப்பாக வர்ணிக்கும் ரசிகர்கள்..!

 

கன்னட படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சஞ்சிதா ஷெட்டி. பின் தமிழில் ‘அழுக்கன் அழகனாகிறான் ‘ என்கிற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகினார்.

 

ஆனால் இவரை, ரசிகர்ளுக்கு நன்கு தெரியப்படுத்தியது என்றால் அது விஜய் சேதுபதியுடன், இவர் செக்சி போலீசாக நடித்த ‘சூது கவ்வும்’ திரைப்படம், தான். இந்த படத்தை தொடர்ந்து, என்னோடு விளையாடு, ரம், என்கிட்டே மோததே என பல தமிழ் படங்களில் நடித்து பிரபலமானார்.

 

மேலும், சுசி லீக்ஸ் சர்ச்சையில் சிக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவரின் கைவசம், பார்ட்டி, மற்றும் தேவதாஸ் பிரதர்ஸ் என்கிற இரண்டு தமிழ் படங்கள் உள்ளது. ஒரு சில படைகளில் இவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது.

 

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வடிக்கையாக்கி விட்டனர்.

 

 

தற்போதும் அப்படி தான் நடிகையான சஞ்சிதா ஷெட்டி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.சமீபத்தில் சமூக வலைதளங்களில் புடவையில் அணிந்து பின்னழகு, இடுப்பு தெரியும்படி புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி.

 

நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின், ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.

 

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார் அம்மணி. 

 

அந்த வகையில், தற்போது தன்னுடைய முன்னழகு மற்றும் தொப்புள் அழகு தெரியும் படி கவர்ச்சியான உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார். 

இதனை பார்த்த ரசிகர்கள் அடேங்கப்பா எம்புட்டு ஆழம் என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam