தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் “உன்னைத்தேடி” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை மாளவிகா அவர்கள். அதனை தொடர்ந்து ரோஜா வனம், வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, திருட்டு பயலே, குருவி, வியாபாரி, சபரி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் இவர்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து
வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம்
செய்து கொண்ட மாளவிகா.
பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில்
மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதற்காக உடற்பயிற்சி செய்யும்
போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.
மேலும் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகியிருந்தார் நடிகை மாளவிகா.மேலும், சமூகவலைதளங்களில் தன்னுடைய ஹாட்டான புகைப்படங்களை அப்லோட் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார் இவர்.
மேலும் எப்படி தன்னுடைய 42-வயதிலும் இப்படி ஃபிட்டாக இருக்கிறீர்கள் என்று பலரும் நடிகை மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேட்பதை பார்த்திருக்கிறோம்.
நாடு முழுதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்றது. நடிகைகள் பலரும் கலரை பூசிக்கொண்டு ஹோலி வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். அந்த வகையில், மாளவிகாவும் வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு முகத்தில் வண்ணம் பூசிக்கொண்டு ஹோலி வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் காட்டு தீ போல பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.