நடிகை அர்ச்சனா ஹரிஷ், தமிழில் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமானவர். தமிழில் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சத்யராஜ் நடிப்பில் வெளியான “ஒன்பது ரூபாய் நோட்டு” என்ற படத்தில் தான் அ றிமுகமானார் இவர்.
மேலும் நடிகர் சிம்பு நடிப்பில் வெ ளியான “வாலு” படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் மட்டுமே நடித்திருப்பார் இவர். மேலும் இவரது பெயர் அர்ச்சனா மாரியப்பனா, அர்ச்சனாவா, அர்ச்சனா ஹரிஷ்ஷா என்ற குழப்பத்தில் உள்ளார்கள் அவரது ரசிகர்கள், என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் இவர் ஹரி மாறன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சீரியல், சினிமா தாண்டி விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார் நடிகை அர்ச்சனா அவர்கள். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவரை பெரிய ரசிகர் பட்டாளம் பின் தொ டர்கின்றது.
மேலும் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார் இவர். அந்த வகையில், தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ஆங்கில பாடலுக்கு முட்டிக்கு மேல் எரிய கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.