மலையாள திரைப்படங்களில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்ட நடிகை மாளவிகா மோகனன் தற்பொழுது தமிழ், ஹிந்தி, தெலுங்கு என கலக்கி வருகிறார்.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து இருந்த மாளவிகா மோகனன் இப்பொழுது தென்னிந்தியாவின் காதல் மன்னன் என அனைவராலும் புகழப்படும் விஜய் தேவரகொண்டா உடன் ஹீரோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
மிகக் குறைந்த அளவிலேயே திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் தற்பொழுது முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி போடும் அளவிற்கு உயர்ந்திருக்கும் மாளவிகா தற்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆள் பாதி ஆடை பாதியாக வெளியிட்டுள்ள வரம்பு மீறிய கவர்ச்சி புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடிக்க பல கதாநாயகிகள் போட்டி போட்டு காத்துக் கொண்டிருக்கும் நிலையில், தமிழில் அறிமுகமான முதல் திரைப்படமே இவருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இவ்வாறு பேட்ட திரைப்படத்தில் அனைவரையும் கவர்ந்த பூங்கொடி மாலிக் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மாளவிகா மோகனன் இரண்டாவது படத்திலேயே தமிழில் மற்றுமொரு சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை பெற்று பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டு வலம் வரும் தளபதி விஜய்யுடன் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆதரவை கூட்டியது.
மாளவிகா மோகனனுக்கு மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக தமிழ் திரைத்துறையில் அமையும் என அவரது ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர் ஆனால், மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் நடித்தததை மீம் போட்டு கலாய்த்து தள்ளினர் ரசிகர்கள்.
சமீபத்தில் நீச்சல்குளத்தில் குளித்தவாறு பிகினி ஆடையில் வெளியிட்டிருந்த புகைப்படம் இணையதளத்தை பற்றி எரிய வைத்த நிலையில் இப்பொழுது ஆள் பாதி ஆடை பாதி என வெளியிட்டுள்ள வரம்பு மீறிய கவர்ச்சி காட்டிய புகைப்படம் இளைஞர்கள் மத்தியில் சூடேற்றியது.
இந்நிலையில், பச்சை நிற லோ நெக் ஜாக்கெட் மற்றும் பாவடையில் தன்னுடைய அழகுகளை அம்சமாக காட்டி கவர்ச்சி விருந்து வந்து ரசிகர்களை கிக் ஏற்றியுள்ளார் அம்மணி.