’பிகில்’ படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் ஆசிட் வீச்சுக்கு உள்ளான பெண்ணாக நடித்திருந்தவர் நடிகை ரெபா மோனிகா ஜான். ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட தனது முகத்தை வெளியுலகத்துக்கு காட்ட பயந்து போய், வீட்டு சிறையில் அடைந்துக் கிடப்பார்.
விஜய் அவருக்கு தைரியம் சொல்லி, மீண்டும் வெளியில் வர வைப்பார். இதனை மையப்படுத்தி ’பிகில்’ படத்தில் ‘சிங்கப் பெண்ணே’ பாடல் இடம் பெற்றிருக்கும்.
இந்த படத்தில் இந்துஜா, ரெபா மோனிகா ஜான், வர்ஷா, பொல்லம்மா, போன்ற ரசிகர்களுக்கு பல கனவு கன்னிகள் நடித்திருந்தார்கள். அதில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை ரேபா மோனிகா ஜான்.
இவர் எப்போதும் சூடான புகைப்படங்களை, ஹாட்டான வீடியோக்களை அப்லோடு செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார். அந்த வகையில், குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்கள் சிலதை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், கமெண்டுகளை அள்ளி வீசுகிறார்கள்.தற்பொழுது மழையில் நனைகிறேன் என்ற திரைப்படத்தில் கமிட்டாகியுள்ளார். இருப்பினும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய கவர்ச்சியான படம் ஒரு சிலவற்றை வெளியிட்டுள்ளார்.
ஓவர் கோட்டை கழட்டி விட்டு தன்னுடைய ப்ரா மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார் அம்மணி.