நடிகை ஸ்ருதிஹாசன் படங்களில் படுகவர்ச்சியாக நடிப்பது மட்டும் இல்லாமல் எந்த ஒரு விழா நிகழ்ச்சிக்கு சென்றாலும் உ ச்ச க ட்ட கவ ர்ச்சியை கா ட்டி வருவதை சாதாரணமாகவே செய்து வருகிறார் இவர் என்று தான் சொல்ல வேண்டும்.
உடைகள் அணிவது அவரவர் தனி விருப்பம் என்றாலும் கொஞ்சம் கவ ர்ச்சியை குறைக்கலாம் என்பதே நடிகை ஸ்ருதியின் ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர். பல பாடல்களை விதவிதமாக பாடி ரசிகர்களை தன் வசம் ஈர்க்கிறார்.
சமீபத்தில் அவர் பாடிய “தென்பாண்டி சீமையிலே” பாடல் செம ஹிட் அடித்து சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது குறிப்பிடத்தக்கது. அண்மையில், இவர் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்
தற்போது இணையத்தில் உலா வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், இது என்ன சப்போர்ட்டே இல்லாம நிக்குது.. சல்லடை போன்ற உடையில் சகலத்தையும் காட்டுறீங்களே என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், சமீப காலமாக உச்ச கட்ட கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரம்பு மீறி வருகிறார் ஸ்ருதி ஹாசன் என்ற கருத்தும் உள்ளது. இதனால், இவர் கவர்ச்சி காட்டுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர் அவருடைய ரசிகர்கள்.
ஆனால், அதைஎல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் போட்டு தள்ளிவருகிறார் ஸ்ருதிஹாசன்.