தமிழில் காவலன், கந்தா உள்ளி்ட்ட படங்களில் நடித்த நடிகை மித்ரா குரியன் கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். காவலன் படத்தில் விஜய்யை அசின் காதலிக்க நான்தான் உங்களை காதலித்தேன் என்று பொய் சொல்லி விஜய்யை திருமணம் செய்து கொள்ளும் கேரக்டரில் நடித்திருப்பார் மித்ரா குரியன்.
அதன் பிறகு கந்தா உள்பட சில படங்களில் நடித்தார். கடைசியாக சமீபத்தில் வெளிவந்த புத்தனின் சிரிப்பு படத்தில் நடித்தார். தற்போது நந்தனம் என்ற படத்தில் நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு மலையாளம், மற்றும் தமிழில் சினிமா வாய்ப்புகள் குறைந்து விட்டதால் தற்போது சின்னத்திரை சீரியலுக்கு வந்து விட்டார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரியசகி தொடரின் நாயகி மித்ரா குரியன் தான். குடும்ப உரிமைக்காக போராடும் திவ்யா என்ற கேரக்டரில் நடிக்கிறார். அவருடன் ராஜ்மோகன், நித்யா, ராஜா நடிக்கிறார்கள். மித்ரா தொடர்ந்து சின்னத்திரையிலும், சினிமாவிலும் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார்.
படங்களிலும் அவ்வப்போது தலைக்காட்டி வந்த மித்ரா அங்கு பெரிதாக ஒரு அடையாளத்தை பெற முடியவில்லை.தமிழிலும் பரிட்சயமான நடிகையாக வலம்வர முடியவில்லை ஆதனால் டீவி ரியாலிட்டி ஷோவிற்கு கொஞ்ச காலம் நடுவராக இருந்துவருகிறார்.
ஜீ தமிழ் தொலைகட்சியில் பிரியசகி என்ற மெகா தொடரில் நடிகத்துவங்கினர் அதுமட்டும் இல்லாமல் சன் டிவி யில் ஒளிபரப்பான ரேவதி, நாசர் நடித்து வரும் அழகி என்ற மெகா தொடரில் நடித்திருந்தார் மித்ரா.
இந்நிலையில்,பதின்ம வயதில் பருவ மொட்டாக இருக்கும் போது தன்னுடைய நெகு நெகு தொடையழகு தெரிய குட்டைப்பாவாடை அணிந்து கொண்டு ஏணியில் ஏறி நின்று பெயிண்டிங் செய்வது போல போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், காவலன் படத்தில் நடித்த மித்ரா குரியனா இது..? என்னா தொடை.. செம்ம ஹாட் என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.