கோலிவுட்டில் பேட்ட திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக அறிமுகமானவர்தான் மலையாள சேச்சி மாளவிகா மோகனன் அந்த திரைப்படத்தில் புடவை உடுத்திக் கொண்டு குடும்ப பெண்ணாக மாளவிகா மோகனன் நடித்திருப்பார்.
இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடித்திருந்தார். தற்போது தனுஷின் புதிய படம் ஒன்றிலும் மாளவிகா மோகனன் நடித்து வருகின்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் மாளவிகா மோகனன். எப்பொழுதும் படு கவர்ச்சியான புகைப்படங்கள், வித்தியாசமான போட்டோஷூட் என்று ரசிகர்களை குஷிப்படுத்தி வருவது வழக்கம்.
அவர் பொது நிகழ்ச்சிகளிலும் விருது வழங்கும் நிகழ்ச்சி களிலும் கூட கவர்ச்சியான உடைகளை அணிந்து வலம் வருவது வழக்கம். தற்போது அவர் சிறுமிகள் அணியும் உடை போல ஒரு கவுன் அணிந்து கொண்டு எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை பரிதவிக்க வைத்துள்ளார்.
முன்னழகு முக்கால்வாசி தெரியும் அளவுக்கு உடையை கீழே இறக்கிவிட்டு போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிறுகிறுத்து போயுள்ளனர்.
மேலும், இன்னும் ஒரே நூல் கீழ இறங்கியிருந்தா மொத்த மானமும் போயிடுக்குமே என்று கடுமையான விமர்சனம் செய்யும் ரசிகர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.
எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என்ற வெறியுடன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சி கட்ட தயாராக இருக்கிறார் மாளவிகா மோகனன்.
இதனால், தொடர்ந்து பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து வருகின்றது. இயக்குனர்களும் அம்மணியிடம் இருந்து எவ்வளவு எடுக்க முடியுமோ அவ்வளவு கவர்ச்சி சாற்றை பிழிந்து எடுக்க காய் நகர்த்தி வருகின்றனர்.