“ஒரிஜினல் நாட்டுக்கட்ட…” – ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கி சூட்டை கிளப்பும் திவ்யாதுரைசாமி..!

 

தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பிரபலமடைந்தவர் திவ்யா துரைசாமி. இவர் அவ்வப்போது சமூக வலைதலங்களில் புகைப்படங்களை பகிர்வதும், ரசிகர்களுடன் பேசுவதும் வாடிக்கையான ஒன்றுதான்.

 

ஆனால் திடீரென தற்போது வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது, காரணம் அவர் அணிந்துள்ள டீ சர்ட்டில் எழுதியுள்ளவைதான். சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையாக செய்தி வாசிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர்.

 

ப்ரியா பவானி சங்கர், அனிதா போன்ற பல்வேறு செய்தி வாசிப்பாளர்களுக்கு ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் செய்தி வாசிப்பாளர் திவ்யா துரைசாமியும் ஒருவர். எதையோ எதிர்பார்த்து வந்த இவருக்கு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. 

 

மேலும், ஒரு சில நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இவருக்கு சமூக வலைத்தளத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளார். சீரியலில் நடிக்க முயற்சி செய்ததாகவும், ஆனால் சினிமா வாய்ப்புக்கு முயற்சிக்கலாமே என்று முயற்சி செய்ததாகவும் கூறுகிறார் திவ்யா. 

 

 

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான போட்டோக்களை அவ்வபோது அப்லோட் செய்து வருவார் என்று தான் சொல்ல வேண்டும். 

 

 

மேலும் சமீபத்தில் இவர் வெளியிட்ட, லோ நெக் பிளாக் டி ஷர்ட்டில் ரொம்ப ஸ்டைலிஷான ஒரு மாடல் போல் போஸ் கொடுத்துள்ள போட்டோவிற்கு ரசிகர்கள் தரப்பில் இருந்து அதிரிபுதிரியான விமர்சனங்கள் வரத் தொடங்கிவிட்டது, என்று சொல்லலாம்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் உடையில் கைகளை தூக்கியபடி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரிஜினல் நாட்டுக்கட்ட என்று வர்ணித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam