விஜய் டிவி தொகுப்பாளினிகளில் ஒருவரான, பாவனா சமீப காலமாக அதீத கவர்ச்சியில் அனல் பறக்க போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், தன்னுடைய கட்டழகு மேனியை கட்டம் கட்டி காட்டும் விதமாக அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் ஸ்டைலிஷ் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம். விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் பாவனா பாலகிருஷ்ணன்.
இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார்.
இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.தன்னுடைய தனித்துவமான குரலாலும், ஒல்லியான உடலாலும், நல்ல உச்சரிப்பு கொண்டு பேசியும் பெரும் பிரபலமடைந்தார்.
மேலும், நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில்,முட்டிக்கு மேல் எரிய உடைகளை அணிந்து கண்டு தன்னுடைய பிரமாண்ட தொடையழகை காட்டி ரசிகர்களின் சூட்டை பதம் பார்த்துள்ளார் அம்மணி.
இவருக்கு சொத்தே எடுப்பான பின்னழகும், வாட்ட சாட்டமான தொடையழகும் தான். இதனை புரிந்து வைத்துள்ள இவர் போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் போது தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரியும் படி பார்த்துக்கொள்வார்.
ஆனால், இந்த முறை முன்னழகு எடுப்பாக தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.