தனது சர்ச்சை மிகுந்த கருத்துக்களால் சமூக வலைதளங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டு இருப்பவர் நடிகை கஸ்தூரி. பல இணையதள வீடியோ நிகழ்ச்சிகளிலும், பல தொலைக்காட்சி விவாதங்களிலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தனது கருத்துக்களை பதிவிடுவார்.
சென்ற வருடம் அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு தற்போதும் நிறைய ரசிகர்கள் உருவாகி இருக்கின்றனர்.
நடிகை கஸ்தூரி புதிதாக ஒரு யூடியூப் சேனலை ஆரம்பிக்க இருப்பதாக கூறியுள்ளார். அதற்கு மூன்று பெயர்களைக் கொடுத்து அதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து தருமாறு ரசிகர்களிடமே கேட்டுள்ளார்.
சர்ச்சை நாயகியான கஸ்தூரியை இனி நாம் தொகுப்பாளராகவோ, போட்டியாளராகவோ, அரசியல் விமர்சகராகவோ காணமுடியும்.
இந்நிலையில், மீண்டும் நடிக்க முனைப்பு காட்டி வருகின்ற கஸ்தூரி சமூக வலைதள பக்கத்தில் கருத்து சொல்வதை எல்லாம் மூட்டைகட்டிவிட்டு, தற்போது கவர்ச்சி போட்டோக்களை அள்ளி தெளித்து லைக்ஸ்களை குவித்து வருகின்றார்.
அந்தவகையில், பேண்டும் அணியாமல், ட்ரவுசரும் அணியாமல் முழு தொடையும் தெரியும் வகையில் படு சூடான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இளசுகளை அலற விட்டுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கன கமெண்டுகளால் அவரது அழகை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.