“ப்ரா முழுதும் கூர் கூரான புல்லட்டுகள்..” – உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ஸ்ருதிஹாசன் – வைரலாகும் HD போட்டோஸ்..!

பிரபல முன்னணி நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். முதலில் தெலுங்கு சினிமாவில் தன்னுடைய கேரியரை ஆரம்பித்து பின்னர் இந்திக்கு சென்று தற்போது தமிழிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். 

 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய வெளிநாட்டு காதலருடன் ஜாலியாக ஊர்சுற்றி திரிந்த ஸ்ருதிஹாசன் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை, அடுத்தடுத்த நாட்களிலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதனால் காதல் பிரேக் அப் ஆனது. 

 

அதனைத் தொடர்ந்து சில நாட்கள் ஸ்ருதிகாசன் தன்னையே மறந்த நிலையில் சுற்றி வருவதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்தன. தற்போது அந்த காதலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து திரும்பவும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். 

 

அந்த வகையில் தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவின் மாஸ் மகாராஜா என அழைக்கப்படும் ரவி தேஜா நடிப்பில் உருவாகியிருக்கும் கிராக் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். 

 

 

தெலுங்கு சினிமாவின் மூலதனமே கிளாமர் தான் என்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் ஒரு காலத்தில் ஸ்ருதிகாசன் காட்டிய கிளாமருக்கு அளவே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

 

நடிகை ஸ்ருதிஹாசன் மீண்டும் நடிப்பில் ரீ என்ட்ரி ஆக முடிவு செய்துள்ளார், கடைசியாக 2017ல் சூர்யாவுடன் ‘சிங்கம் 3’ படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு ஸ்ருதி நடிப்பிலிருந்து ஓய்வு எடுத்துக்கொண்டதாக கூறப்பட்டாலும் திரையுலகினருடன் தொடர்பிலேயே இருந்தார்.

 

தற்போது ஸ்ருதிஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜனநாதன் இயக்கத்தில் லாபம் என்ற படத்தில் நடித்து வருகின்றார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது தெலுங்கு படம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி குத்தாட்டம் போட்டுள்ளார் அம்மணி. 

 

 

இந்த பாடலில் லிரிக்கள் வீடியோ சற்று முன் வெளியான இதில்புல்லட் ப்ரா அணிந்து கொண்டு ஹாலிவுட் பட நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் படு சூடாக ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam