“இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா..?” – முட்டிக்கு மேல் ஏறிய குட்டைப்பாவடையில் அதுல்யா..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கோலி குண்டு கண்ணழகியான அதுல்யா ரவி காதல் கண் கட்டுதே திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். நாடோடி 2, அடுத்த சாட்டை, கேப்மாரி, ஏமாலி, வட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

 

இவர் தற்போது, சாந்தனு பாக்கியராஜூன் முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.கோவையில் பிறந்த அதுல்யா ரவி தற்போது தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய நாயகியாக வலம் வருகிறார். 

 

வருங்காலத்தில் மிகப் பெரிய நடிகையாக வருவதற்கும் வாய்ப்பிருக்கிறது. அந்தளவுக்கு சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. 

 

அந்தவகையில் அடுத்ததாக அதுல்யா ரவி சாந்தனு நடிப்பில் முருங்கக்காய் சிப்ஸ் என்ற படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம்பெற்ற ஏதோ சொல்ல பாடல் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.காதல் கண்கட்டுதே இவர் அறிமுகமான திரைப்படமாகும் இந்த படம் பெயர் சொல்லும் அளவுக்கு ஓட வில்லை. 

 

 

இருப்பினும் விடாது பல முயற்சிகளை செய்து வரும் அதுல்யா, கிடைக்கும் வாய்ப்பை சரிவர பயன்படுத்தி கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து வருகிறார். 

 

 

எந்தப்படமும் பெயர் சொல்லும் அளவுக்கு அமையவில்லையே என்ற கவலை இருந்தாலும், ரசிகர்களை தன் வசப்படுத்தும் யுக்தியை தெரிந்து வைத்துள்ள அதுல்யா, இணையத்தில்படு ஆக்டிவாக இருக்கிறார். அவ்வப்போது புகைப்படத்தை பதிவிட்டு லைக்குகளை பெற்று வருகிறார்.

 

 

அந்த வகையில், தற்போதுமுட்டிக்கு மேல் ஏறிய குட்டியான பாவடையை அணிந்து கொண்டு தன்னுடைய மெழுகு போன்ற தொடையை காட்டி ரசிகர்களை திக்கு முக்காட வைத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இது தொடையா..? இல்ல, மெழுகு கடையா…? என்று ஏகத்துக்கும் வர்ணித்து அம்மணியின் அழகை அர்ச்சனை செய்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam