நடிகை நித்யாமேனன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் இவர் பின்னணி பாடகியாகவும் சினிமாவில் பணியாற்றியுள்ளார், நித்யா மேனன் மலையாள குடும்பத்தில் பிறந்தவர் தான், சினிமாவில் நடிப்பதைக் காட்டிலும் பத்திரிக்கையாளராக தான் ஆக வேண்டும் என குறிக்கோளாக இருந்தார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் அவரே பத்திரிக்கையாளராக வேலை செய்ய ஆசை என கூறியிருந்தார், அதன் பிறகு பத்திரிக்கை துறையில் இருந்த விருப்பம் குறைந்ததால் திரைப்படக் கல்லூரியில் இணைந்து ஒளிப்பதிவாளர் படிப்பை படித்து முடித்தார்.
அதன் பிறகு தமிழில் முதன்முதலாக 180 என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து வெப்பம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார், அதன் பிறகு உருமி, மாலினி 22 பாளையங்கோட்டை, ஓ காதல் கண்மணி, மெர்சல், காஞ்சனா 2, இரு முகன், 24 என பல திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
நித்யா மேனன் கொழுகொழு தேகத்துடன் இருப்பதால் இவருக்கு பட வாய்ப்பு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு அமையவில்லை, ஆனால் ரசிகர்களுக்கு இவரிடம் பிடித்தது கொழு கொழு தேகம் தான்.
அந்தவகையில் நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ப்ரீத் 2 என்ற வெப் சீரியஸ் இன் இரண்டாம் சீசனில் ஏகப்பட்ட கவர்ச்சி காட்டி நடித்துள்ளாராம், வெப் சீரியல் என்றாலே சென்சார் கிடையாது என்பதால் அம்மணியை கையில் பிடிக்க முடியவில்லையாம்.
சமீபத்தில் கூட சக நடிகை ஒருவருக்கு காருக்குள் அமர்ந்து லிப் லாக் அடிக்கும் காட்சியில் நடித்துள்ளார் அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் லீக் ஆகி வைரல் ஆகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
இந்த நிலையில், படுக்கையில் அமர்ந்து கொண்டு அப்படி இப்படி வளைந்து போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி.