“செம்ம ஸ்ட்ரக்ச்சர்.. கிளாமர் குயின்..” – சட்டையை கழட்டி விட்டு ஐஸ்வர்யா ராஜேஷ் ஹாட் போஸ் – திணறும் இளசுகள்..!

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

 

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ரம்மி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதுவரை பல்வேறு படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். 

 

வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான காக்கா முட்டை படத்தில் இரண்டு சிறுவர்களுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையம் பெற்றார். மேலும் சிவகார்த்திகேயனின் நம்ப வீட்டு பிள்ளை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மாபெரும் வரவேற்பை பெற்றவர். 

 

சினிமாவில் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட வேண்டும் என்பதற்காக தனது முதல் படத்திலேயே கவர்ச்சியை கையில் எடுத்து விடுகிறார்கள்.அது போல குடும்ப பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

 

இவர் சினிமாவில் எந்த ஒரு படத்தில் தனது எல்லையை மீறி நடிக்கவில்லை.அனால் தற்போது சினிமா துறையில் நடிகைகளின் வரத்து அதிகரித்து வரும் இந்த தருவாயில் வேறு வழியில்லாமல் கவர்ச்சியில் குதித்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். 

 

இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இவரது நடிப்பின் மூலமாக இவர் பெற்றார்.மேலும் இவர் பல படங்களில் பெண்களுக்கான லீட் ரோலில் நடித்து மக்கள் மனதில் நீங்க இடம் பிடித்தார்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களின் தமிழ் சினிமாவின் முதல் படமான நீதானே அவன் என்னும் படம் மூலம் அறிமுகமாகினார். 

 

மேலும் இவருக்கு பெயர் வாங்கி கொடுத்த படமான அட்டகத்தி மூலம் இவருகேன்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை தன வசப் படுத்தினர்.மேலும் நடிகை ஐஸ்வர்யா அவர்கள் தமிழ் சினிமாவில் இவருக்கு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

 

அதேசமயம் கதாபாத்திரத்தின் தேவை என்றால் கவர்ச்சி காட்ட தயார் என உள்ள இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளார். 

 

அந்த வகையில் சட்டையை கழட்டிவிட்டு வெறும் முண்டா பனியனுடன் படு ஹாட்டாக போஸ் கொடுத்துக்கொண்டு நிற்கும் புகைப்படம் இப்பொழுது இணையதளத்தை திணறடித்து வருகிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

இத்தா தண்டி உடம்புக்கு.. இத்துனூண்டு நீச்சல் உடையா..? இணையத்தை தீப்பிடிக்க வைத்த கௌரி கிஷன்..!

நடிகை கௌரி கிஷன் புதிதாக ஒப்பந்தமாகியுள்ள வெப் தொடர் ஒன்றில் நீச்சல் உடையில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பது ரசிகர்களை வியப்பில் …