“ஓ ஹோய்ய்ய்….” – மிதக்கும் படகில் தொடை கவர்ச்சி காட்டி சூட்டை கிளப்பிய ஆண்ட்ரியா..! – கலாய்க்கும் ரசிகர்கள்..!

நடிகை ஆண்ட்ரியா தனது கவர்ச்சி புகைப்படத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு அவரது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார். தமிழில் 2007 ஆம் ஆண்டு சரத் குமார் நடிப்பில் வெளியான பச்சை கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. 

 

நடிப்பது மட்டும் இன்றி பின்னணி பாடகரும் கூட. மேலும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான‘வடசென்னை’ திரைப்படத்தில் இயக்குநர் அமீருக்கு மனைவியாக நடித்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

 

இந்நிலையில் விடுமுறை கொண்டாடுவதற்காக வியட்னாம் சென்றுள்ள ஆண்ட்ரியா படகில் அமர்ந்து கொண்டு ஹாட் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

அது தற்போது சமூக சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சென்னைக்கு திரும்பிய பின்பு ஆண்ட்ரியா வட சென்னை இரண்டாம் பாகத்தில் நடிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

கௌதம் வாசுதேவ் மேலும் படங்களில் ஹீரோயின்களை எப்போதும் அழகாக காட்டியிருப்பார். அவரின் இயக்கத்தில் வெளிவந்த பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் சரத்குமாருக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆண்ட்ரியா. 

 

அடுத்தடுத்து சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். சிறந்த பாடகியான இவர் கோவா, துப்பாக்கி, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்கள் உட்பட நிறைய பாடல்களை பாடியுள்ளார். 

 

 

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர், தற்போது பொங்கலுக்கு வெளிவந்திருக்கும் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு தோழியாக நடித்திருப்பார். எப்போதும் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியா, சமூக வலைதளங்களிலும் அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிடுவார். 

 

கதாபாத்திரத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்கத் தயார் என நடிகை ஆண்ட்ரியா கூறியதை அடுத்து வட சென்னை படத்தில் ஒரே ஒரு காட்சியில் ஒன்றும் அணியாமல் நிறுத்தி பலரையும் வாய்பிளக்க வைத்ததைத் தொடர்ந்து அதன் பின் சர்ச்சைக்குரிய கதாபாத்திரங்கள் வருவதாக புலம்பி வருகிறாராம். 

 

 

பாடகி, நடிகை என பல்வேறு முகங்களைக் கொண்டிருக்கும் ஆண்ட்ரியா கவர்ச்சி காட்டுவதிலும் சற்றும் சளைத்தவர் அல்ல. ஆக்சன் காட்சிகள் என்றாலும் சரி கவர்ச்சி காட்சிகள் என்றாலும் சரி பிச்சி உதறும் இவர் இணையத்தில் 

 

வெளியிடும் புகைப்படங்களிலும் அவ்வப்போது கவர்ச்சி காட்டி வருகிறார். ஆனால் இப்போது பதிவேற்றி உள்ள புகைப்படத்தில் முரட்டு கவர்ச்சி காட்டியுள்ளார். ஏற்கனவே செம ஹாட்டாக இருக்கும் இவர் தற்போது தன்னுடைய தொடையழகு பளிச்சென தெரியும் படி லோ ஆங்கிளில் ஒரு புகைப்படத்தை சுட்டு இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

இதனை பார்த்த ரசிகர்கள், ட்ரெண்டிங்கில் இருக்கும் விஜயபிரபாரகன் கணக்கான ஓஹோய்.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *