உடை மாற்றும் அறையில் தொடை கவர்ச்சி காட்டும் தமன்னா – சூட்டில் தகிக்கும் இளசுகள்..!

 

கேடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி சில காலத்திலேயே முன்னணி நாயகி பட்டியலில் இடம் பிடித்தவர் தமன்னா. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் சுமாராக ஓடின. தற்போது இட்ஸ் என்டர்டெயின்மென்ட் என்ற படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார். 

 

இந்நிலையில், தமன்னா கவர்ச்சியாக நடிப்பேன் என்று அடம் பிடிப்பதாக சில வதந்திகள் வெளியாகின. இதுபற்றி கூறிய தமன்னா, நான் கவர்ச்சியாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடித்தது இல்லை என மழுப்பலாக பதிலளித்துள்ளார். 

 

ஒரு படத்துக்கு எது தேவையோ அப்படி நடிப்பேன். கவர்ச்சி காட்ட வேண்டிய கேரக்டர், கவர்ச்சி இல்லாத கேரக்டர் என எந்த வேடமாக இருந்தாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். நடிகை தமன்னா ஆரம்ப காலத்தில் சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். 

 

2007-ம் ஆண்டு வெளியான “கல்லூரி” திரைப்படம் இவருக்கு ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தது. தொடர்ந்து சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி என முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு கட கடவென முன்னணி ஹீரோயின் அந்தஸ்துக்கு வந்தார் அம்மணி. 

 

ஆனால், கடந்த இரண்டு வருடமாக அம்மணிக்கு அவ்வளவு சிறப்பான வருடங்களாக அமையவில்லை. மலை போல நம்பியிருந்த பாகுபலி 2 படத்தில் ஐந்து நிமிட காட்சிகளில் கூட அம்மணி இடம் பெறவில்லை. இதனால், கடுமையான மனவேதனையில் இருந்தார் தமன்னா. 

 

இந்நிலையில்,இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “நா நுவ்வே” என்ற படத்தில் சற்றே உடல் எடையை ஏற்றி தன்னுடைய கொடியிடையை கொளுக்கு மொளுக்கு இடையாக மாற்றி வைத்துள்ளார். 

 

தற்போது, உடை மாற்றும் அறையில் தொடை தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை தட்டி தூக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் செம்ம ஹாட் என்று உருகி வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *