மாவு ஆட்டுவது போல இடுப்பை ஆட்டி இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை கிரண்..! – வைரலாகும் வீடியோ..!

தமிழ் சினிமாவில் அஜித், விஜய், விக்ரம், பிரசாந்த் உள்ளிட்ட நடிகர்களுடன் இணைந்து நடித்து பிரபலமானவர் கிரண் ரத்தோட். 

 

பாலிவுட் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வந்த இவர் வாய்ப்புகள் இல்லாத போது விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் ஒரு குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.

 

தொடர்ந்து வாய்ப்புகளைப் பெற தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் தனக்கு 39 வயதாகிறது என்பதையும் மறந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

 

அந்த வகையில் தற்போது முன்னழகு தெரிவது போல சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது கவர்ச்சியான வீடியோக்களை வெளியிடுவது என்று தொடர்ச்சியாக ஆக்டிவாக இருந்து வருகிறார். 

 

இந்த நிலையில் பல கவர்ச்சி புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். ஆனால் இப்போது அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

 

 

அதுமட்டுமில்லாமல் கவர்ச்சியான உடையில் மாவு ஆட்டுவது போல தன்னுடைய இடுப்பை ஆட்டி இளசுகளை ஆட்டி படைத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு டயர்டே ஆகாதா.. தினமும் இப்படி சூட்டை கிளப்பிகிட்டே இருக்கீங்க என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *