“இதை பாத்துட்டு எப்படி தூங்குறது..?” – சல்லடை போன்ற உடையை அதுவரை கழட்டி விட்டு சூட்டை கிளப்பும் பூனம் பாஜ்வா..!

 

சமீபகாலமாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வந்த பூனம் பாஜ்வா இனிமேல் கவர்ச்சி வேடங்களில் நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். ‘சேவல்’, ‘கச்சேரி ஆரம்பம்’, ‘துரோகி’, ‘தம்பிக்கோட்டை’ உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர் பூனம் பாஜ்வா. 

 

இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பெரிய அளவில் வெற்றி பெறாததால், திறமை இருந்தும் இவரால் சினிமாவில் முன்னுக்கு வரமுடியாத சூழ்நிலை உருவானது. 

 

இந்நிலையில், ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த ‘ரோமியோ ஜுலியட்’, சுந்தர்.சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மணை 2’, சுந்தர் சி நடித்த ‘முத்தின கத்திரிக்கா’ ஆகிய படங்கள் பூனம் பாஜ்வாவை மீண்டும் திரும்பி பார்க்க வைத்தது. 

 

இப்படங்களில் பூனம் பாஜ்வா கவர்ச்சியிலும் தாராளம் காட்டியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் வீட்டிலேயே முடங்கியுள்ளார். 

 

 

இந்நிலையில், குட்டியான மேலாடை அணித்து கொண்டு படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் பப்ளி ப்யூட்டி பூனம் பாஜ்வா.தற்போது உடல் எடையை குறைத்து அழகாக மாறியுள்ளார். 

 

அதோடு, சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக இருந்து வரும் பூனம் பாஜ்வா அவ்வப்போது செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *