“உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு…” – நிவேதா பெத்துராஜ் வெளியிட்ட புகைப்படம் – உருகும் ரசிகர்கள்..!

 

‘தமிழ் பெண்கள் நடிக்க வரவில்லையே’, என்ற இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் ஆதங்கத்தை தீர்த்து வைக்க வந்தவர்கள், வெகு சிலர்தான். அவர்களில் ஒருவர், நிவேதா பெத்துராஜ். இவர், மதுரை பெண். துபாயில் வளர்ந்து, நடிப்பு திறனை காட்டுவதற்காக சென்னைக்கு பறந்து வந்து இருக்கிறார். 

 

சமீபத்தில் மகளீர் தினம் கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து, பெண்களுக்கு முழுமையான சுதந்திரம் இருப்பதாக கருதுகிறீர்களா? என்று நிவேதாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

 

இந்த கேள்விக்கு,சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். வேலைக்கு போகிற ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால், தொடர்ந்து அவள் வேலை செய்வதா அல்லது வேலையை விட்டுவிட வேண்டுமா? என்பதை அவளுடைய கணவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. 

 

சில பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு புரியவைத்து, அப்புறம் அனுமதி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று பதில் அளித்துள்ளார். அடிப்படையில் மாடலான இவர் தற்போது கவர்ச்சியான வேடத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். 

 

 

ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து பொதுவாக எம்மனசு தங்கம் என்ற படத்திலும் நடித்து இருந்தார்.இந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் நிவேதா பெத்துராஜ்க்கு செம வரவேற்பு கிடைத்தது. நாட்டுக்கட்டை போலிருக்கும் நிவேதா பெத்துராஜை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். 

 

தமிழ் ரசிகர்கள் மட்டும் தன்னை ரசித்தால் போதாது என தற்போது தெலுங்கு சினிமாவிலும் தாராளம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இவர் நடிக்கும் படங்களும் சூப்பர் ஹிட்டாகி வருகிறது.

அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்து நிவேதா பெத்துராஜ் மார்க்கெட்டை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் நிவேதா பெத்துராஜ் சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் உனக்கு முன்னால தான் நிலவே டல்லா இருக்கு என்று வர்ணித்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *