தமிழ் சினிமாவில் காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலம் தன்னுடைய சிறந்த நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். மேலும் இதன் தொடர்ச்சியாக அவர் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அவையாவன சாமி ஸ்கொயர், வடசென்னை ஆகிய திரைப்படங்கள் ஆகும்.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் விஜய் சேதுபதி, தனுஷ், விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்ததன் காரணமாக எளிதில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றார்.
அது மட்டுமல்லாமல் தற்போது விஜய் தேவர்கொண்டா வின் “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்” என்ற திரைப்படத்தில் 4 கதாநாயகிகளில் ஒருவராக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.தற்போது இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என வரிசையாக பல திரைப்படங்களில் நடித்து தன்னுடைய நடிப்புத் திறனை நிலைநாட்டி உள்ளார்.
அது மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர் கூட்டம் ஒருபோதும் குறையவே கூடாது என்ற நிலையில் சமூகவலைத்தள பக்கத்தில் சில கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெளியிட்ட புகைப்படமானது ரசிகர்களை ஆச்சரியத்தில் உள்ளாகியுள்ளது. ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் முட்டிக்கு மேல் ஏறிய உடையில் தன் தொடையழகு முழுவதும் காட்டியுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் தொடையழகை எக்குதப்பாக வர்ணித்து வருகிறார்கள்.