“கிளமரா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாமா டா..” – உடலை இறுக்கிபிடித்த உடையில் பிரணிதா உச்சகட்ட கவர்ச்சி..!

தமிழில் ‘உதயன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பிரணிதா சுபாஷ். இந்த படத்தில் ஹீரோவாக அருள்நிதி நடித்திருந்தார். 

 

இதனைத் தொடர்ந்து கார்த்தியின் ‘சகுனி’, சூர்யாவின் ‘மாசு என்கிற மாசிலாமணி’, ஜெய்யின் ‘எனக்கு வாய்த்த அடிமைகள்’, அதர்வாவின் ‘ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்’ ஆகிய படங்களில் பிரணிதா நடித்திருந்தார். 

 

இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். ஜெய்யுடன் சேர்ந்து பிரணிதா நடித்த எனக்கு வாய்த்த அடிமைகள் படமும் அவருக்கு கை கொடுக்கவில்லை. 

 

தெலுங்கு, கன்னட திரையுலகிலும் அவருக்கு மவுசு இல்லை. இருந்தாலும் தொழில் அதிபராக தான் வெற்றிகரமாக உள்ளதை நினைத்து பிரணிதா மகிழ்ச்சியில் உள்ளார். சமீபத்தில், ‘பூஜ் : தி ப்ரைட் ஆஃப் இந்தியா’ என்ற ஹிந்தி படத்தில் பிரணிதா நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. 

 

இது தான் பிரணிதா பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாம். தற்போது, மற்றுமொரு புதிய ஹிந்தி படத்தில் நடிக்க பிரணிதா கமிட்டாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஹங்கமா 2’ என இந்த படத்துக்கு டைட்டில் சூட்டப்பட்டுள்ளது. 

 

 

இதில் முக்கிய வேடங்களில் ஷில்பா ஷெட்டி, ஆகியோர் நடிக்கவுள்ளனர். இதனை பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் இயக்கவுள்ளார். இந்நிலையில், உடலோடு ஒட்டி உறவாகும் உடையை அணிந்து கொண்டு தாறுமாறான கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் விரதத்தை கெடுத்துள்ளார் அம்மணி. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், ” என்ன பட வாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்க?” என்று எக்குதப்பான கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *