“Milky Bar கவர்ல Dairy Milk..” – “கிளாமர் பாம்..” – டூ பீஸ் உடையில் அமலாபால் ஹாட் போஸ்..! – பீஸ் பீசான ரசிகர்கள்..!

 

தமிழில் வீரசேகரன் எனும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை அமலா பால். என்னதான் வீரசேகரன் படத்தில் அறிமுகமானாலும் அமலாபாலுக்கு ரசிகர்களிடம் பாராட்டைப் பெற்று கொடுத்த திரைப்படம் என்றால் அது மைனா படம் தான். 

 

மைனா படத்தின் வெற்றி காரணமாக தான் அமலாபாலுக்கு தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது. 

 

அதன் பிறகு வரிசையாக விக்ரமுடன் தெய்வத்திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, விஜய்யுடன் தலைவா, தனுசுடன் வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் நீங்காத இடத்தை பிடித்தார். 

 

அமலா பால் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஆடை. இப்படத்தில் அமலாபால் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டினர். அந்த அளவிற்கு இப்படத்தில் தனது முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தியிருப்பார் அமலாபால். 

 

 

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் அதோ அந்த பறவை போல. இப்படத்தின் வேலைகள் முடிவற்ற நிலையில் விரைவில் திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். 

 

இப்படி இருக்கும் நிலையில் அமலாபால் அவரது சமூக வலைதள பக்கத்தில் மங்களகரமான மஞ்சள் நிற உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அமலாபால் Milku Bar கவர்ல Dairy Milk என வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *