தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆன்ட்ரியா. “ஆயிரத்தில் ஒருவன்”, “மங்காத்தா“, “சகுனி“, “இது நம்ம ஆளு” போன்ற பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும் “தரமணி” படம் அவருக்கு ஏராளமான ரசிகர்களையும், நல்ல பெயரையும் பெற்றுத்தந்தது.
அதன் மூலம் கமலுடன் “விஸ்வரூபம்” படத்தின் முதலாவது மற்றும் 2ம் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் உடன் ஆன்ட்ரியா நடித்த “வடசென்னை” திரைப்படம் அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
இடையில் இசையமைப்பாளர் அனிருத் உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. இதனிடையே திருமணமான நடிகருடன் உறவில் இருந்ததாகவும், அதனால் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டிருந்த ஆன்ட்ரியா பல மாதங்கள் சிகிச்சையில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
அந்த சம்பவத்தால் மனம் உடைந்த ஆன்ட்ரியா சினிமாவில் நடிக்காமல் இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “மாஸ்டர்” படத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமின்றி “கா”, “அரண்மனை 3” , “மாளிகை” ஆகிய படங்களும் ஆன்ட்ரியா கைவசம் உள்ளன.சமூகவலைதளங்களில் கண்களில் பசியோடு திரியும்இளசுகளுக்கு சுட சுட விருந்து வைப்பதில் வள்ளல் நம்ம ஆண்டிரியா. அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சொக்க வைப்பார்.
அந்த வகையில், தற்போது மிட் வீக் ஃபீல் என்று கூறி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து இளசுகளை வீக் ஆக்கியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.