முன்பு சீரியல்களில் நடிக்க வந்த புதிதில் குண்டாக இருந்த கதாநாயகிகள் எல்லாம் இப்போது ஸ்லிம்மாக ஆகி கவர்ச்சியை வாரியிட்டு தருகிறார்கள். அவ்வாறு வில்லி நடிகையான வந்தனா மைக்கேலும் திகழ்ந்து வருகிறார் .
முக்கிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆனந்தம் என்ற சீரியல் மூலமாக அறிமுகமாகி பிரபலமான வில்லி நடிகை இவர். பின்னர் தங்கம் சீரியலில் வில்லியாக நடித்த பிறகுதான் இவருக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
அதனால் அதன்பிறகு நடித்த சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பின்னர் தமிழில் நலனும் நந்தினியும் படத்தில் நடித்திருந்த மைக்கேல் தங்கதுரை திருமணம் செய்தார் வந்தனா.
இதில் திருமணத்திற்குப் பிறகும் சீரியல்களில் நடித்துக் கொண்டுதான் வருகிறார் வந்தனா . தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வந்தனா தனது ஹாட் ஸ்ட்ரக்ச்சர் தெரியும் படி புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
இன்ஸ்டாகிராமில் வந்தனா செம்ம ஆக்டிவ். தற்போது ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், புடவை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அழகுகள் பளிச்சென தெரியும் படி போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.
இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “கிளாமர் பாம்.. கவர்ச்சி ராணி” என்று கூறி பக்கம் பக்கமாக வர்ணித்து வருகிறார்கள்.