“என்னம்மா.. கைக்குழந்தைங்க போடுற ட்ரெஸ்-ஐ போட்டுக்கிட்டு இருக்க..” – ரச்சிதா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

 

சினிமாவில் இருக்கும் நடிகைகளுக்கு இணையாக தற்போது சீரியலில் இருக்கும் நடிகைகள் அதிக ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார்கள். இதற்கு காரணம் சீரியலை சிறுவர்கள் முதல் இல்லத்தரசிகள் வரை பார்க்கிறார்கள், அவர்களுக்குப் பொழுது போக்கு என்றால் சீரியல் தான்.

 

இப்படி அதிக ரசிகர்களை வைத்துள்ள சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ரட்சிதா மகாலட்சுமியும் ஒருவர். இவருக்கு இப்போது 30 வயது ஆகின்றது.இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர்.

 

சரவணன் மீனாட்சி சீரியல்க்கு பிறகு தற்போது மற்றொரு சீரியலில் தனது கணவருடன் இணைந்து நடித்து வருகிறார்.இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

 

நீண்ட நாட்களாக பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த ரச்சிதா மகாலட்சுமி மூன்று வயது குழந்தைகள் போடுவது போன்ற ஒரு குட்டியான உடையில் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

இதனை பார்த்த நெட்டிசன்கள் கைக்குழந்தைகள் போட வேண்டிய ட்ரெஸ்ஸ முப்பது வயசுல போட்டுக்கிட்டு இருக்கீங்க என்று கலாய் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam