“ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு…” – தோல் நிறத்தில் ப்ரா – ரசிகர்களை ஷாக் ஆக்கிய ராகுல் பரீத் சிங்..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்து வருபவர் ரகுல் பிரீத் சிங் இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக அருண் விஜய் நடிப்பில் வெளியாகிய தடையற தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

 

இவரின் முதல் திரைப்படம் இவருக்கு நல்ல அறிமுகத்தை பெற்றுக்கொடுத்தது. இதனைத்தொடர்ந்து என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் என்ஜிகே என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஆனால், இவருக்கு இடையில் சரியான பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்று அங்கு முன்னணி நடிகையாக வலம் வந்தார். 

 

இந்த நிலையில் தமிழில் தற்பொழுது இவர் அயலான் என்ற ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.ஹிந்தியில் சில திரைப்படங்களிலும் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் அதனால் இவர் மும்பையிலேயே செட்டிலாகிவிட்டார். பாலிவுட் சென்றாலே பல நாயகிகள் துணியை போட மறந்து விடுவார்கள்.

 

 

அந்த வகையில் ரசிகர்களை கவரும் வகையில் தொடர்ச்சியாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டே செல்கிறார் அம்மணி. தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் உடலை இறுக்கி பிடித்திருக்கும் இறுக்கமாக உடைகளையே அணிகிறார். 

 

 

அந்த வகையில், இறுக்கமான லெக்கின்ஸ் பேண்ட் அணிந்திருக்கும் இவர் தோல் நிறத்தில் ப்ரா அணிந்து கொண்டு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு என கமெண்ட் அடித்து வருகிறார்கள். 

 

தனது, சமூக வலைதளப் பக்கத்தில் ராகுல் பரீத் சிங் வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களை வச்ச கண் வாங்காமல் பார்த்து வருகின்றனர்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam