இந்த உலகின் அந்தந்த மொழிகளில் உள்ள பெரும்பாலான திரையுலகில் தங்களை நிலைநாட்டி கொள்வதற்கு பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். தமிழில் இவர் நடிப்பில் வெளியான படம் ‘தீரன் அதிகாரம் ஒன்று’. இப்படத்தில் மூலம் அதிக ரசிகர்கள் தன்பக்கம் ஈர்த்தார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாகும்.
அடுத்ததாக தற்போது ‘தேவ்’ என்ற படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வெளியானது. ராகுல் ப்ரீத் சிங். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
ரகுலின் ஒவ்வொரு அசைவும், கண்பார்வையும், எக்ஸ்பிரஷன்சும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது.பொதுவாக நடிகைகள் அவ்வப்போது பட வாய்ப்புக்காக போட்டோஷுட் நடத்துவது உண்டு.
அதிலும் வாய்ப்பில்லாத ஒரு சில நடிகைகள் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி அதை பல தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அனுப்பி வைக்கின்றனர்.ரகுல் ப்ரீத் சிங்கின் இதுபோன்ற போட்டோக்களை வைரலாவது இது முதல்முறையல்ல.
ஏற்கனவே பலமுறை இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்கள் வெளியாகியுள்ளன . முன்பெல்லாம் தங்களை பற்றி எதிர்மறையான செய்திகள் வந்துவிடக்கூடாது என நடிகைகள் மிகுந்த அச்சத்துடன் இருப்பர். ஆனால் இப்போதெல்லாம் நெகட்டிவ் செய்திகளை தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
அதற்காகவே இதுபோன்ற கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுகின்றனர். இதன் மூலம் தங்களுக்கு சினிமா வாய்ப்பு தேடி வரும் என அவர்கள் நினைக்கின்றனர். திறமையை காட்ட வேண்டும் எனும் அறிவுரையை அவர்கள் தவறாக புரிந்துகொண்டார்கள் போலும்.
அந்த வகையில், தற்போது குட்டியான பாவாடை அணிந்து கொண்டு பொதுவெளியில் தோன்றினார் அம்மணி. அந்த நேரம் பாத்து காற்று வேகமாக வீசி அம்மணியின் பாவாடை பறக்க ஆரம்பித்துவிட்டது. சுதாரித்து கொண்ட அவர் உடனே கையை வைத்து பிடித்து மானத்தை காப்பாற்றிக்கொண்டார்.
இதனை பார்த்த ரசிகர்கள் இன்னும் கொஞ்சம் காத்து வேகமா அடிச்சுருந்தா மொத்த மானமும் போயிருக்கும் . இனிமேலாவது பொதுவெளியில் நாகரீகமாக உடையை உடுத்தி வாருங்கள் என்று அட்வைஸ் செய்து வருகிறார்கள்.