என்னைஅறிந்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதற்கு பின்னர் நானும் ரவுடிதான், மிருதன், விஸ்வாசம் போன்ற படங்களின் மூலம் தமிழ் ரசிகர் மனதில் இடம் பிடித்து விட்டார்.
தற்போது மாமனிதன் என்ற படத்தில் நடித்தும் வருகிறார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, முன்னணி நடிகைகள் பொறாமைப்படும் அளவிற்கு தனது அழகை வெளிப்படுத்தி வருகிறார்.நாளுக்கு நாள் வயது ஆக ஆக அடுத்ததாக ஹீரோயினாக களமிறங்க உள்ளார் அனிகா.
அதன் முன்னோட்டமாக தற்போது சில கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளார்.தங்களுக்கு வரும் பட வாய்ப்புகளை தட்டி தூக்கி விடுவாரோ என்ற பயமும் தற்போது உலாவிக் கொண்டுதான் வருகிறது.
குழந்தை நட்சத்திரமாக இவர் தமிழ் திரையுலகில் நடித்த முதல் படமும் இதுதான். இதனைத் தொடர்ந்து இவர் ரவுடி பேபி, மிருதன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களுக்கு தனது முகத்தை பதிய வைத்தார்.
சமூக வலைதளப்பக்கங்களில் சக நடிகைகளுக்கு ஏற்ப இவரும் போட்டோ ஷூட் நடத்தி தனது சமூக வலைதளபக்கங்களில் வெளியிடுவதை ஒரு சில காலமாகவே பின் தொடர்ந்து வருகிறார்.
இவ்வாறு புகைப்படங்களை வெளியிட்டு வந்த அணிகா இன்னும் பட வாய்ப்புகளை அதிகப்படுத்துவதற்காக பதினைந்து வயதிலேயே கவர்ச்சி புகைப்படங்களை சமீப காலமாக வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். ஸ்லீவ் லெஸ் உடையில் அழகுகள் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பிஞ்சுலேயே பழுத்துடுச்சி என்று கூறி வருகிறார்கள்.