“என்னா ஷேப்பு…- செம்ம ஸ்ட்ரக்ச்சர்…” – பிரபல தொகுப்பாளினி வெளியிட்ட புகைப்படம் – வாயை பிளந்த ரசிகர்கள்..!

தொலைக்காட்சியில் VJ வாக அறிமுகமாகி சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்களில் இப்போ அகல்யாவும் சேர்ந்துள்ளார். அவர் ஆதித்யா சேனலில் நீங்க சொல்லுங்க டூட் மற்றும் மாமா நீங்க எங்க இருக்கீங்க மூலம் பிரபலமானவர். 

 

பக்கா சென்னைப் பொண்ணுங்க இவங்க. 2013ம் ஆண்டு இவர் சீரியல் மூலமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஆனால் தொகுப்பாளராக இருந்தபோது அனைவரையும் தனது அழகு சிரிப்பால் வசீகரித்தவர்.

 

இளைஞர்கள் முதல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மனம் விட்டு சிரிக்க வைத்து எல்லோருக்கும் பிடித்த நம்ம வீட்டு பெண்ணாக மாறியிருக்கிறார். ஆதித்யா டிவியில் ஒளிபரப்பான மாமா நீங்க எங்க இருக்கீங்க அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சியும் இவர்தான் நடித்திருக்கிறார்.

 

இவர் குழந்தைத்தனமாக செய்யும் நிகழ்ச்சிகள் ரசிக்கும்படி இருக்கும். அதன் பிறகு நீங்க சொல்லுங்க டூட் அப்படிங்கிற ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அது இவருக்கு சூப்பர் ஹிட் ஆக மாறியது. அதன் பிறகு ஒருநாள் விஜே என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். 

 

 

சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து அவர்களின் மனதில் வடுவாக பதிந்து விடுகிறார்கள். 

 

 

அந்த வகையில், சீரியல் நடிகைகளை தாண்டி தொகுப்பளனிகளும் போட்டா போட்டி போட்டுக்கொண்டு களமாடுகிறார்கள். அந்த வகையில், தற்போது அகல்யாவும் கவர்ச்சி போட்டியில் இணைந்துள்ளார். 

 

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி உடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam