பொதுவாக நடிகைகள் திரைப்பட வாய்ப்புகளுக்காகவும் தங்கள் மார்க்கெட்டை உயர்த்துவதற்காகவும் கிளாமராக போஸ் கொடுப்பது உண்டு. சில நடிகைகள் திறந்த புத்தகமாக தங்கள் தேக வளைவுகளை படம் போட்டு காட்டுவார்கள், சில நடிகைகள் தங்கள் இடை தரிசனத்தை ரசிகர்களுக்கு விருந்தாக்குவார்கள்.
தெலுங்கானா மாநிலம் ஹைத்ராபாத்தில் பிறந்து வளர்ந்த இளம் நாயகி நிதி அகர்வால், வயது 26. தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் கிளாமர் நாயகியாக வலம் வருகிறார்.
இதனால் பட வாய்ப்புகளுக்காக நடிகை நிதி அகர்வால் அதிரடி ஆடை குறைப்பில் இறங்கியுள்ளார். திரை விழாக்களிலும் விருது வழங்கும் விழாக்களிலும் கிளாமர் ஆடைகளில் பங்கேற்கும் நடிகை நிதி அகர்வால் ரசிகர்களுக்கு தித்திக்கும் கிளாமர் விருந்து கொடுத்து வருகிறார்.
அந்தவகையில் தற்ப்போது கொஞ்சம் வழக்கத்திற்கு மாறாக ஓவர் கவர்ச்சியை வெளிப்படுத்தியுள்ள நிதி அகர்வால் ஒரு காலை மேலே தூக்கிக்கொண்டு அந்த இடம் அசிங்கமாக தெரியும்படி போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்துள்ளார்.
இவர் பிறமொழிகளில் தனது கவர்ச்சியை காட்டிலுள்ள நிலையில் தற்பொழுது தமிழ் பக்கம் திரும்பி உள்ளதால் அடுத்தடுத்த படங்களில் கவர்ச்சியை காட்டி நடித்தால் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இருப்பினும் அவர் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திணறடித்தார் இந்த நிலையில் தற்பொழுது வெள்ளித் திரையில் காண வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில்,மாம்பழ நிற உடையில் கோக்கு மாக்கான போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி.
இதனை பார்த்த ரசிகர்கள்,வீக் எண்ட் வந்தாலே.. பசங்கள வீக் ஆக்குறதே வேலையா போச்சு உங்களுக்கு.. என்றும் நம்ம மைண்டு வேற அங்க போகுதே என்றும் கண்டமேனிக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.