விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா
பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.
ரேடியோ எஃப்எம்-ல் ஆர்ஜே-வாக வாழ்க்கையைத் தொடங்கிய பாவனா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில், நடனம் ஆடும் வீடியோ ஒன்றை அப்லோடு செய்துள்ள அவர் பேண்ட் போடாமல் ஆடி ரசிகர்களின் விமர்சனத்தை பெற்றுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பேண்ட் போட்டுகிட்டு ஆடுமா எல்லாமே தெரியுது என்று கலாய் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.