“ஒப்பனா சொல்ட்றோம்.. அந்த T ஷேப் தொ**ள்..” – சட்டையை திறந்து விட்டு ரசிகர்களை பாடாய் படுத்தும் பூனம் பாஜ்வா..!

தமிழ் சினிமாவில் நடிகையாக கலக்கி வருபவர் பூனம் பாஜ்வா. சேவல் படம் மூலம் தமிழில் அறிமுகமான இவர் தெனாவெட்டு, துரோகி, அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 

 

மேலும் இவர் தெலுங்கு சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். கோலிவுட்டில் சில ஹீரோயின்கள் மட்டுமே நிறைய பட வாய்ப்புகள் கிடைத்து நிலைத்து நிற்கிறார்கள். 

 

ஆனால் நடிகை பூனம் பாஜ்வாவுக்கு பட வாய்ப்புகள் சொல்லிக் கொல்லும் அளவிற்கு கிடைக்கவில்லை. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மும்பையில் பிறந்து வளர்ந்த பஞ்சாபி பொண்ணு பூனம் பாஜ்வா. முடதி சினிமா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். நடிகைகள் என்றாலே காதல் கிசுகிசுக்கள் வருவது இயல்பு. பூனம் பாஜ்வாவின் காதல் பற்றியும், கல்யாணம் பற்றியும் அடிக்கடி கிசுகிசுககள் வெளியாகும், சில நாட்களுக்கு பிறகு அதனை அவர் மறுப்பார். 

 

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனது காதலனை உலகிற்கு அறிமுகப்படுத்தினார். அவர் பெயர் சுனில் ரெட்டி, இவரை பூனம் பாஜ்வா காதலிப்பதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே தகவல் வெளியானது. 

 

ஆனால் அதனை பூனம் பாஜ்வா மறுத்து வந்தார். நேற்று உண்மையை ஒப்புக் கொண்டு அறிவித்தார். என் அன்புக்குரியவர் என்னருகில் இருக்கிறார். இதைவிட மகிழ்ச்சி வேறெதுவும் இல்லை. அவரது அளவற்ற அன்பால் நெகிழ்ந்து போயிருக்கிறேன். 

 

இன்று எனது பிறந்த தினம், சிறந்த தினமாக மாறி இருக்கிறது. என்று குறிப்பிட்டிருக்கிறார். அடுத்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. வருடத்திற்கு ஒரு சில பட வாய்ப்புகள் மட்டுமே கிடைக்கிறது. 

 

இதனால் பட வாய்புகளுக்காக பல பலான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் சமீபநாட்களாக சமூகவலைத்தளத்தில் ஆக்டீவாக செம கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். 

 

 

அந்த வகையில், தற்போது சட்டையை திறந்து விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பான கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam