நடனம் என்ற பெயரில்.. கண்ட இடத்தில் தடவும் நண்பர்கள்.. – தீயாய் பரவும் பிக்பாஸ் ஐக்கி பெர்ரியின் வீடியோ.!

தஞ்சாவூரில் பிறந்து வளர்ந்து ஐக்கி, அங்குள்ள மகரிஷி வித்யா மந்திர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார், பின்னர் பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தனது எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார்.

ஜனவரி 2020-இல் ஐக்கி, தனது முதல் ஆல்பத்தை வெளியிட்டார். ’மீ சின்ஸ் 1991’ என பெயரிடப்பட்ட அந்த ஆல்பம்’ பிரேவ், ஜீலஸி, ஹியூமர் பாலிசி, சியஸ்டர் பாலிசி என மொத்தம் ஒன்பது பாடல்களை கொண்டிருந்தது.

அதிலிருந்து கானா, ஹங்காமா, ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக், ஜியோசாவன் மற்றும் பிறவற்றில் ஐக்கியின் பாடல்கள் எப்போதும் ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன.

ஆனால் பிக்பாஸ் சீசன் 5 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட பிறகுதான் ஐக்கி’ வெளிச்சத்துக்கு வந்தார். ஆரம்பத்தில் ஐக்கியை பார்த்த பலரும் ஏதோ வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார் என நினைத்தனர்.

ஆனால், அவருக்கு தஞ்சாவூர் என்பது தெரியவந்ததும் பார்வையாளர்கள் அனைவரும் திகைத்து விட்டனர். அப்படி ஐக்கி தோற்றத்திலும், நடையிலும் பார்க்க தமிழ்ப்பெண்ணை போல இல்லாமல் பயங்கர மாடர்ன் லுக்கில் இருந்தார்.

இதையும் படிங்க : டீ-சர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு அது தெரிய போஸ் – அதிர வைக்கும் ராட்சசன் ரவீனா..!

பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு ஐக்கி பெர்ரி, ’எலா’ என்ற ராப் சாங் வெளியிட்டார்.இப்போது ஐக்கி பெர்ரியின், ராணி எனும் புதிய பெப்பி நம்பர் சாங், இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

இந்த பாடலை ஐக்கியுடன் திருமலி மற்றும் ஜெயசூர்யா ஆகியோரும் இணைந்து எழுதி பாடியுள்ளனர். இதில்’ திருமலி மலையாள ரேப்பர் மற்றும் பாடலாசிரியர். ஜெய்சூர்யா, மியூசிக் டைரக்டர், ரெக்கார்டிங் ஆர்டிஸ்ட், மற்றும் மியூசிக் புரொடியூசர்.

வழக்கம்போல இந்த பாடலையும் ஐக்கியின் நண்பர் தேவ் மேஜர் தான் இசையமைத்திருந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில், ட்ரெண்டிங்கில் இருக்கும் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் விட்டுள்ளார் அம்மணி. சுற்றி இருக்கும் அவரது நண்பர்கள் அவருடைய அழகுகளை அப்படி இப்படி தடவும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …