சமையல் மந்திரம் கிரிஜா-வா இது..? – கீழ ஒண்ணுமே போடாமல்.. முழு தொடையும் தெரிய ஹாட் போஸ்…!

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சி மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் கிரிஜா ஸ்ரீ. இரவு 10 மணிக்கு மேல் தொலைக்காட்சியை பார்க்கும் அனைத்து இளசுகளுக்கும் கிரிஜாவை நன்றாகவே தெரியும்.

சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியில் அந்தரங்கமான கேள்விகளுக்கு பதில் கொடுக்கும் மருத்துவரை அருகில் வைத்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பணியாற்றிய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

மருத்துவரிடம் பேசுவதை காட்டிலும் இவரிடம் பேசுவதற்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அசடு வழியும் இளசுகள் அதற்கு ஏற்றார் போல இவர் பேசும் பேச்சுக்கள் ஆகியவை இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது.

சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையிலேயே தன்னுடைய பள்ளி படிப்பை முடித்துவிட்டு பிரபல கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார்.

கல்லூரி காலம் முதலே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளியாக வேண்டும் என்ற முடிவில் இருந்திருக்கிறார் கிரிஜா ஸ்ரீ. அதன்பிறகு கேப்டன் தொலைக்காட்சியில் கலந்து கொண்ட இவருக்கு கிடைத்தது சமையல் மந்திரம் நிகழ்ச்சி.

இருந்தாலும் அதனை ஏற்றுக்கொண்டு தொகுப்பாளினாக அதனை நிரூபித்தார். அதனை தொடர்ந்து ஜெயா டிவியில் தாய் மண்ணின் சாமிகள் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

தொலைக்காட்சியில் இருந்து விளக்கிய பின்னர் தன்னுடைய நண்பரை திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.

அவருக்கு தற்போது ஒரு குழந்தையும் இருக்கிறது இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரல் ஆகிய வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *